திட்டங்கள் மிக தெளிவாக இருக்கின்றது! – பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவிப்பு

பிரித்தானியாவில் அமுலில் இருக்கும் கோவிட் கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்துவதற்கான திட்டங்கள் மிக தெளிவாக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். எனினும், குளிர்காலத்தில் இந்த நிலையில் மாற்றங்கள் வரக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் 2019ம் ஆண்டு இறுதிப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட கோவிட் பெரும் தொற்று தற்போது உலகின் அனைத்து நாடுகளில் பரவியுள்ளது. கோவிட் தொற்றினால் உலகம் முழுதும், 179,419,204 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,885,375 பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் … Continue reading திட்டங்கள் மிக தெளிவாக இருக்கின்றது! – பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவிப்பு